சென்னை: தமிழக அரசுப் பணியில் இருக்கும் தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகியோர் 2 ஆண்டுகளுக்குள் கணினி கல்வி கற்றால்தான் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.