சென்னை: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், அந்நிறுவனம் தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்திடம் அங்கீகாரம், தமிழக அரசின் ஒப்புதல் பெற்றுள்ளனவா என்று தெரிந்து கொண்ட பிறகே, சேர வேண்டும் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி இயக்குனர் தெரிவித்துள்ளார்.