சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்று அந்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்துள்ளார்.