சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் வாரியத்தின் மூலம், வரும் 3ஆம் தேதி காவல்துறை பணிக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நடக்க உள்ளது.