சென்னை: ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்ய விரும்பினால் விதியில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.