சென்னை: சென்னை, லயோலா கல்லூரியின் கணிதத்துறை சார்பில் கணிதம், கணினி அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச மாநாடு ஜுலை 25, 26ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது.