சென்னை: துணை மருத்துவப் படிப்புகளான பி.எஸ்ஸி நர்சிங், பி.ஃபார்ம்., பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி) உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான கல்வித்தகுதி குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.