சென்னை: சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி.) பொன்விழா வரும் 31ஆம் தேதி நடக்க இருக்கிறது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.