சென்னை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கணினி கல்வி சமநிலை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கும், அமெரிக்க இந்திய பவுண்டேஷன் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.