சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.