திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் அறிவியல் கூடங்கள் அமைப்பதற்காக ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.