சென்னை: தமிழகத்தில், நான்கு அண்ணா பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளன.