சென்னை: அரசு கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்றும் அரசின் கொள்கை முடிவை திரும்பப் பெறக்கோரி வருகிற 26ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.