சென்னை: தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் வழிமருத்துவக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.