புதுடெல்லி: இந்தியாவில், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் மேலும் 8 புதிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை (IITs) அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.