புதுடெல்லி : மாணவிகள் உயர்நிலை கல்வி கற்பதற்கு வழிவகுக்கும் வகையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று தொடங்கி உள்ளது.