புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மருத்துவம், பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கான கலந்தாய்வு இம்மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது.