1. செய்திகள்
  2. »
  3. வேலை வழிகாட்டி
  4. »
  5. க‌ல்‌வி

சட்டப் படிப்பு விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு

சட்டப் படிப்பு விண்ணப்பங்கள் ஜூலை 31 தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
சென்னை: சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , மூன்றாண்டு சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கும் , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
About Writer
Webdunia