அரசு தொழில் நுட்பத் தேர்வுக்கு வரும் 16ஆம் தேதி முதல் சென்னை: விண்ணப்பம் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.