சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ள மத்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் கப்பல் நிர்வாகம், மரைன் என்ஜினீயரிங், துறைமுக நிர்வாகம், கப்பல் கட்டுதல் உள்பட 18 வகையான படிப்புகள் துவங்கப்பட உள்ளன.