சென்னை: முதலாண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.