மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாணவி உள்பட 9 பேர் 200-க்கு 200 கட் ஆப் மார்க் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளனர்.