இந்த ஆண்டும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசுக்கு 65 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இந்த கல்லூரிகளில் சேருவோர் கட்டணத்தை வங்கியில் மட்டுமின்றி கல்லூரியிலும் கூட செலுத்தலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.