சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும் தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎச்எம்எஸ் போன்ற பட்டப்படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.