தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு கல்விக் கட்டணமே நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.