சென்னை: முதன்முறையாக பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து நடத்தும் உயர் கல்வி மற்றும் குடியேற்றத்திற்கான IELTS தேர்வுகளில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.