சென்னை: ஐ.ஐ.டி. படிப்பில் சேர்வதற்கு, தகுதியை உயர்த்துவதற்காக ஆதிதிராவிடர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள பயிற்சி முறையை ரத்து செய்யவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஐ.ஐ.டி. தலைவரும், மத்திய அரசும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.