சென்னை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வந்த கீழ்க்கண்ட அங்கீகரிக்கப்படாமல் இருந்த மருத்துவப் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு புது டெல்லியுள்ள இந்திய மருத்துவ குழுமம் தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.