பாட்னா: பீகாரில் சூப்பர்- 30 என்ற கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற அனைத்து 30 மாணவர்களும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.