எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய பட்ட மேற்படிப்புகள் படிக்க விண்ணப்ப படிவங்கள் ஜூன் 3-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது. மாணாக்கர்கள் பூர்த்தி செய்யத விண்ணப்பங்களை விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசிநாளாகும்.