புது டெல்லி: நமது நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்புத் தேர்வுகளின் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.