சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே 20ஆம் தேதி முதல் ஜூன் 16ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது.