சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 3ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. தரவரிசை பட்டியல் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது.