சென்னை: இந்தியாவிலேயே சிறந்த ஆங்கிலப் பேச்சாளரைத் தேர்வு செய்யும் போட்டிகளை சென்னையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பயிற்சித்துறை (ESLO) நடத்துகிறது.