நிசி-இன் மறு உருவாக்க மருத்துவ மையம் (என்.சி.ஆர்.என்.) ஆச்சார்யா நாகார்ஜுனா பலகலைக் கழகத்துடன் இணைந்து ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் முதன் முதலாக சென்னையில் பி.எச்.டி. ஆய்வை அறிமுகம் செய்துள்ளது.இதில் சேர்ந்துள்ள மருத்துவர்கள், விஞ்ஞானிகள் இணைந்து கல்லீரல் ஸ்டெம் செல்கள் மற்றும் ரத்த செல்களை உருவாக்கும் ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.இந்த ஆய்வின் மூலம் சிகிச்சைகள் பலனளிக்காத பல நோய்களுக்கு தீர்வு காணலாம் என்று என்.சி.ஆர்.எம். இயக்குனர் டாக்டர். சாமியேல் ஆப்ரகாம்...