வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக நுழைவுதேர்வு இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத் தேர்வை 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் என்று வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.