சென்னை: 8 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ஆம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. விடைத்தாள் திருத்தும் பணி 21ஆம் தேதி தொடங்குகிறது.