சென்னை: நாடு முழுவதும் 23 நகரங்களில் உள்ள கேட்டரிங் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு மே மாதம் 10ஆம் தேதி நடைபெறுகிறது.