இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு மார்ச் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மார்ச் 28ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.