சமூக மேம்பாட்டிற்கு கல்வித்துறை மிகவும் கவனிக்கப்பட வேண்டும். எனவேதான் இலவச கல்வியை சட்டமாக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.