பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்களைச் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.