இளநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வின் கீழ் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.