தமிழ் மொழியைக் கட்டாய பாடமாக்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது