ஆஸ்ட்ரேலியாவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கவுள்ளன. இதற்கான முகாம் வரும் 23-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை நடக்கிறது.