நீங்கள் பயிலும் ஆசிரியருக்கோ அல்லது பயிற்றுவித்து உங்களால் மறக்க முடியாத ஆசிரியருக்கோ மின்னஞ்சல் செய்தி, செல்பேசி குறுஞ்செய்திகளாகவோ அனுப்பி உங்களது நன்றியை உணர்த்தலாம்.