கடந்த சனிக்கிழமை காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் வேலைகள் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குத் திரும்பியிருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.