0

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால்...வாழ்நாள் முழுவதும் இலவச சினிமா

செவ்வாய்,ஜூலை 27, 2021
0
1
கர்நாடக மாநிலத்தில் நாளை காலை 11 மணிக்கு பசுவராஜ் பொம்மை புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
1
2
பகலில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மாமன் மைத்துனர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
2
3
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் வயது மூப்பு காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் என்பது தெரிந்ததே
3
4
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன
4
4
5
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை பரவிவந்த நிலையில் ஒரளவு பாதிப்புகள் குறைந்துள்ளது,. உயிர்பலிகளும் குறைந்துள்ளது,. விரைவில் 3ஆம் அலை பரவவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5
6
இந்தியாவில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் எஸ்.ஐ.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினார். இவர் எங்கு இருக்கிறார் என இந்திய போலீஸார் தேடிவந்தபோது, இங்கிலாந்தில் பதுங்கி ...
6
7
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
7
8
இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
8
8
9
பெகாசஸ் என்ற செயலி மூலம் பலரது தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டிருப்பது தொடர்பாக தற்போது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்து என். ராம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ...
9
10
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது.
10
11
இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளது.
11
12
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை
12
13
மருத்துவ படிப்பில் அகில இந்திய அளவில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்
13
14
கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது பற்றி இன்று மாலை 5 மணிக்கு பாஜக ஆலோசனை நடத்த வாய்ப்பு.
14
15
முருகேஷ் நிரானி, அரவிந்த் பெல்லத் ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்.
15
16
எடியூரப்பா ஒருமுறை கூட முதல்வர் பதவியின் ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யவில்லை என தகவல் தெரிவிக்கின்றன.
16
17
10 ஆண்டுகளில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் பற்றிய அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
17
18
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
18
19
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
19