0

நிலாவின் 3 டி புகைப்படத்தை உருவாக்கிய சிறுவன்..குவியும் பாராட்டு...

திங்கள்,மே 17, 2021
0
1
கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார்.
1
2
ஆந்திராவில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைவதால் அடுத்து மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்
2
3
மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். புதிய கல்விக் கொள்கை குறித்த திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களுக்கு விளக்கம் ...
3
4
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் பக்க விளைவு ஏற்படுவோர் சதவீதம் மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
4
4
5
உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது. எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
5
6
கொரோனாவால் இறந்து விட்டதாக புதைக்க இருந்த சமயத்தில் கடைசி நிமிடத்தில் மூதாட்டி எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
6
7
கொரோனா பாதிப்பிற்கு நடுவே ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
7
8
அரபிக்கடலில் வலுப்பெற்ற டவ் தே புயல் இன்று நள்ளிரவில் குஜராத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8
8
9
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு, ஊரடங்கு உத்தரவில் கூடுதல்
9
10
முடிந்தால் என்னை கைது செய்ய பாருங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ அதிகாரிகளுக்கு சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
10
11
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ.15,000 வழங்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
11
12
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய 2டிஜி என்ற கொரோனா மருந்து இன்று விநியோகிக்கப்படுகிறது.
12
13
NEFT சேவை தற்காலிகமாக மே 23 ஆம் தேதி நிறுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
13
14
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 3 லட்சத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14
15
கோவாவில் மீண்டும் ஆக்சிஜன் விநியோக அளவு குறைந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
15
16
சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஹாங்சோவ் விமான நிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரபட்டுள்ளது.
16
17
குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17
18
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
18
19
குஜராத் மாநிலத்தை டவ்தேவ் புயல் நெருங்கி வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை குஜராத் மாநிலத்தை புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் குஜராத் மாநிலத்தை கடும் சேதத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது ...
19