டாப் 100 பணக்காரப் பெண்களில் பட்டியலில் முதலிடம் ’’இவர்தான்’ !

Sinoj| Last Modified வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:17 IST)

இந்தியாவில் அதிகச் சொத்துமதிப்புள்ள பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் ரோஷினி நாடார். இந்நிலையில் இவர் இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கொடாக் வெல்ட் ஹூருன் என்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஹினி நாடார் மல்ஹோத்ரா இடம் பிடித்துள்ளார்.

அவருக்குப் பலரும் பாராடுகள் தெரிவித்து இடம்பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், பயோகானின் நிர்வாக இயக்குநர் கிரண் மஜூம்தார் மற்றும் யு.எஸ்.வி பிரைவேட் மிலிட்டேட் தலைவர் லீன காந்தி திவாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :