முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்க முடிவு.... யாருடனும் கூட்டணி இல்லை !

sharmala reddy
Sinoj| Last Modified சனி, 10 ஏப்ரல் 2021 (23:23 IST)

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின்
சகோதரி விரைவில் கட்சி தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.


ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ஆம் தேதி தனிக்கட்சி ஒன்றைத் துவங்கவுள்ளார்.

இதுகுறித்து ஷ்ர்மிளா கூறியதாவது: எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்துள்ளார்இதில் மேலும் படிக்கவும் :